¡Sorpréndeme!

Yamaha RX135 Close Ratio Gearbox and Long Stroke Cam Shaft Explained | NMW Performance Racing

2024-03-26 446 Dailymotion

Yamaha RX135 Close Ratio Gearbox and Long Stroke Cam Shaft Explained by Pearlvin Ashby.

யமஹா ஆர்எக்ஸ் 135 பைக்கில் உள்ள இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸில் சிலர் மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்துகிறார்கள். இப்படியாக மாடிஃபிகேஷன் செய்யும்போது இது எப்படி வேலை செய்கிறது? கியர் பாக்ஸ் என்ன விதமாக மாடிஃபிகேஷன் செய்யப்படுகிறது. இன்ஜினிற்குள் என்ன விதமான மாடிஃபிகேஷன் எல்லாம் செய்ய முடியும்? இதை மாடிஃபிகேஷன் செய்வதால் எப்படியான ரிசல்ட் நமக்கு கிடைக்கும் என்ற விரிவான தகவலை இங்கே உங்களுக்கு வீடியோவாக விளக்கியுள்ளோம்

#nmwracing #closeratiogearbox #bikemodification
#longstroker #gearboxmodification #DrivesparkTamil
~ED.70~PR.306~